logo

பூமி பூஜை

பிப் - 29,திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை துணை விரிவாக்க மையம் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது,

0
984 views